வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் வீட்டில் திடீர் தீ: அமைச்சர் உள்பட 3 பேர் சாவு
கான்பூர்:
உத்தரப்பிரதேசத்தில் அமைச்சர் அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் ஆகியோர் அமைச்சர் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கருகிச் சாம்பலானார்கள். இக்கோரச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை கான்பூர் அருகே செக்கே கிராமத்தில் நிடந்தது.
உத்தரப்பிரதேசத்தில் நிகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் சதீஷ்கன்னா, அவரது மனைவி மற்றும் அவரது டிரைவர் நிசீம் கமது ஆகியோர் வீட்டில் இருக்கும்போது திடீரென்று வீட்டில் தீப்பிடித்தது. தீ வேகமாய்ப் பரவி கொழுந்து விட்டு எந்து வீடு ழுவதும் பற்றிக்கொண்டது. வீட்டுக்குள்ளிருந்து வெளியே வர டியாமல் ன்று பேரும் கருகிச் சாம்பலானார்கள்.
உடனடியாக தீயணைப்புப் போலீசாருக்குத் தகவல் தெவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது கக்கட்டையாய்க்கிடந்த அந்த ன்று பேன் சடலங்களை மட்டும் தான் மீட்கடிந்தது.
இந்தத் திடீர் தீ விபத்திற்கான காரணம் தெயவில்லை. போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து புலன்விசாரணை நிடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications