வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய உணவில் மயங்கிய கிளின்டன்
டெல்லி:
இந்தியா வந்துள்ள அமெக்க அதிபர் பில் கிளின்டன் இந்திய உணவு வகைகளை மிகவும் ரசித்து உண்டு மகிழ்ந்தார்.
செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அசோகா ஹோட்டலில் கொடுத்த அரசு விருந்தில் கலந்து கொண்ட கிளின்டன் பல வகையான இந்திய உணவுப் பதார்த்தங்களையும் உண்ட வண்ணம் இருந்தார். நிான் நறையவே சாப்பிட்டுவிட்டேன். வாஜ்பாயுடன் சேர்ந்து எப்படி நருபர்கள் கூட்டத்தில் உட்காரப் போகிறேன் என்று தெயவில்லை என வெளிப்படையாகவே கூறினார் கிளின்டன்.
அசோகா ஹோட்டலின் தலைமை குக் குப்தா தலையிைலான சமையல்காரர்கள் இந்த உணவு வகைகளை தயாத்தனர். கிளின்டனுடன் வாஜ்பாய், சோனியா காந்தி, பரூக் அப்துல்லா, நிரசிம்ம ராவ், பண்டிட் ரவிசங்கர் ஆகியோர் ஒரே மேஜையில் அமர்ந்து உண்டனர்.
கேச பாதாம் சேர்பா எனும் பாதாம் கேசயும் ரொட்டியும் தலில் பமாறப்பட்டன.
பின்னணியில் பண்டின் தேபூ சவுத் சிதார் வாசித்துக் கொண்டிருந்தார். இசையை ரசித்த வண்ணம் உணவையும் ரசித்தார் கிளின்டன். பின்னர் தந்தூ இறால் வறுவல், தந்தூ றையில் தயாக்கப்பட்ட ஆட்டு தொடைக் கறி, பொதினா சட்னி என இந்திய உணவு ரகங்கள் கிளின்டனை திக்குக்காடச் செய்தன.
தொடர்ந்து பியாணி, பருப்பு, பன்னீர் புக்த், ராம்பூ குர்மா, கோழிக்கறி வகைகள், புரோட்டா ஆகியவை பமாறப்பட்டன.
இதன் பின்னர் மாம்பழ சுவை கொண்ட ஐஸ் கிமை கேட்டு சாப்பிட்ட கிளின்டன் அதை அனைத்து விருந்தினர்களுக்கும் பமாறும்படி கேட்டுக் கொண்டார். ம்பையிலிருந்து கிளின்டனுக்காக கொண்டு வரப்பட்ட அல்போன்சா மாம்பழங்களும் வழங்கப்பட்டன. ஜிலேபி, பிஸ்தா கலந்த காபி, பர்பி, பாயாசம் விருந்தில் வழங்கப்பட்டன.
இவற்றை ருசித்த பின் ஹோட்டலில் இருந்து வெளியேறும் ன் ஊழியர்களுடன் கை குலுக்கவும் கிளின்டன் தவறவில்லை.
ஆனால், கோக், தண்ணீரைப் பொறுத்தவரை கிளின்டன் தான் கொண்டு வந்ததை மட்டுமே பருகினார். ஹோட்டலை பார்த்தவுடனேயே பிரம்மாண்டமாக உள்ளதாக பாராட்டிய கிளின்டன் தனக்கு அங்கு வழங்கப்பட்ட மஞ்சள் வண்ண ரோஜாவை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டார்.
அற்புதமான உணவுக்கு நின்றி என ஹோட்டல் குறிப்பேட்டில் எழுதிவிட்டுச் சென்றார் கிளின்டன்.
யு.என்.ஐ.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications