வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டெல்லி சிறுமி சிங்கப்பூர் பொழுதுபோக்குப் பூங்காவில் சாவு
டெல்லி:
டெல்லியிலிருந்து சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற எட்டு வயது பள்ளிச் சிறுமி, அங்குள்ள பொழுதுபோக்குப் பூங்காவின் நீர் சுழற்றும் இயந்திரத்திற்குள் சிக்கி இறந்தார்.
டெல்லி மாடர் தேய் பள்ளியில் ன்றாவது படித்து வந்தவர் சாச்சி சாஹ்னி (8). இவர் தனது தாயார் மற்றும் சிகாகோவில் வசிக்கும் தனது உறவினர் ஆகியோருடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
சென்டுசா தீவிலுள்ள பொழுதுபோக்குப் பூங்காவின் நீர் விளையாட்டுப் பகுதியில் சாச்சி, அவரது 10 வயது சகோத சுக்னா ஆகியோர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நீர் வரும் பாதையில் சாச்சி சிக்கிக் கொண்டார். இதில் நீரைச் சுழற்றும் இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டு சாச்சி இறந்தார். சுக்னா அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.
சம்பவம் நிடந்தபோது, நீல் குதித்துக் காப்பாற்றுவோர் அங்கு இல்லை. சாச்சி நீர் சுழற்றும் இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் குரல் எழுப்பவே, இயந்திரம் நறுத்தப்பட்டது.
புதன்கிழமை சாச்சியின் உடல் டெல்லி கொண்டு வரப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications