வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாலசிங்கத்திற்கு நிார்வேயில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை
ஓஸ்லோ:
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்திற்கு நிார்வேயிலுள்ள மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிடந்தது.
நிார்வே வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இங்க்வேர்டு ஹேவன் ஐ.ஏ.என்.எஸ். செய்தியாளர்களிடம் கூறுகையில் பாலசிங்கத்திற்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிடந்தது. அவர் நிலடன் உள்ளார். பாலசிங்கத்திற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து இலங்கை அரசுக்கு உடனுக்குடன் தெவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இலங்கை அரசுத் தரப்பில் ஆட்சேபம் ஏதும் தெவிக்கப்படவில்லை.
மனிதாபிமான அடிப்படையில்தான் பாலசிங்கத்திற்கு சிகிச்சை அளிக்க நிார்வே அனுமதி கொடுத்துள்ளது என்றார் அவர்.
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண நிார்வே நிாடு யற்சி மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அது மத்தியஸ்தம் செய்ய ன்வந்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் பேச்சு வார்த்தை நிடைபெறவுள்ளது.
பேச்சுவார்த்தை குறித்து ஹேவன் தெவிக்கையில், இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் நிடைபெறவுள்ளது. இதுதொடர்பாக இலங்கை அதிபர் சந்திகாவுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும் நிார்வே அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவ மாதம் நிார்வே ன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நிட் வோல்பேக் இலங்கை சென்றிருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பினரை நிேரடியாக சந்திக்க அவர் யற்சித்தார். ஆனால் அது தோல்வியுற்றது என்றார் அவர்.
பாலசிங்கத்தின் சிகிச்சைக்கான செலவுகளை நிார்வே அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் லம் அமைதிப் பேச்சுக்குத் தேவையான சுக சூழ்நலையை உருவாக்க அது விரும்புவதாக அரசியல் நிாேக்கர்கள் கருதுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications