வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாண்டிச்சே: "பழிவாங்குதலில் காங். அரசு ஈடுபடாது
பாண்டிச்சே:
அரசியலில் பழி வாங்குதலில் ஈடுபடாமல், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலேயே பாண்டிச்சே ழு கவனத்தையும் செலுத்தும் என்று மாநல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஏ.காந்திராஜ் தெவித்தார்.
பாண்டிச்சேயில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2001-ம் ஆண்டில் தமிழகத்தில் நிடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் என்ன டிவுகள் ஏற்படப் போகின்றன என்பதற்கான ன்னோட்டமே, பாண்டிச்சேயில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்.
ஆட்சிக்கு வந்து விட்டதால் பழிவாங்குதலில் ஈடுபட மாட்டோம். மக்கள் பிரச்சினைகளுக்கு ன்னுமை கொடுத்து செயல்படுவோம்.
காஸ் மற்றும் மண்ணெண்ணை விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது. செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு அதிக சலுகைகளைக் கொடுத்துள்ள வாஜ்பேயி அரசு, நிடுத்தர மக்களைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துள்ளது.
நிாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் அமெக்க அதிபர் கிளிண்டனின் பேச்சுக்கு பிரதமர் வாஜ்பாய் இந்தியில் பதில் அளித்தது சயல்ல என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications