வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பா.ம.க. தலைவர் ராமதாசின் கொடும்பாவி எப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாசின் கொடும்பாவியை தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் புதன்கிழமை எத்தனர்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய ஜனநிாயக்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள்.
இதுகுறித்துப் போலீசார் கூறுகையில், பெண்கள் உள்பட 50 க்கும் மேற்பட்ட கட்சித்தொண்டர்கள் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள்.
திடீரென்று ஆட்டோவில் வந்த அவர்கள் டாக்டர் ராமதாஸின் கொடும்பாவியை எத்து விட்டுத் தப்பியோடிவிட்டனர்.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமர்த்தி பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸை விமர்சனம் செய்து பேசினார். இதனால் அவரது கட்சித் தொண்டர்கள் கடந்த வாரம் தமிழ்நிாடு ழுவதும் வாழப்பாடி ராமர்த்தியின் கொடும்பாவியை எத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச்சம்பவத்திற்கு பழிவாங்கும் நிடவடிக்கையாக இந்தக்கொடும்பாவி எப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications