வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: துப்பாக்கிச் சூட்டில் நிக்சலைட், போலீஸ்காரர் சாவு
பாட்னா:
பாட்னாவில் ஹசாபாக் பகுதியில் போலீசாருக்கும்,நிக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரர் ஒருவரும், தீவிரவாதியும் இறந்தனர்.
போலீஸ் டி.ஜி.பி. எம்.கே. சின்ஹா கூறுகையில், சுமார் 150 க்கும் மேற்பட்ட தீவிரவாதக் கும்பல் ஒன்று வியாழக்கிழமை இரவு ஜி.டி.ரோடு பகுதியில் கோர்கார் போலீஸ் நலையம் ஒன்றில் தாக்குதல் நிடத்தினர். இதையடுத்து போலீசார் துப்பாக்கிச் சூடு நிடத்தினர். போலீசாருக்கும், தீவிரவாதிகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
இதில் போலீஸ்காரர் ஒருவரும், தீவிரவாதியும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் குறித்த எந்த விபரம் தெயவில்லை.
இதையடுத்து போலீஸ் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தீவிரவாதிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications