வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீல் 36 சீக்கியர் சுட்டுக் கொலை: கனடா கண்டனம்
டொரன்டோ:
ஜம் காஷ்மீர் மாநலத்தில் சிட்டிசிங்போரா கிராமத்தில் தீவிரவாதிகளால் 36 சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கனடா கடும் கண்டனம் தெவித்துள்ளது.
இது தொடர்பாக, கனடா நிாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாயிட் ஆக்ஸ்வொர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காஷ்மீல் நிடந்துள்ள இச்சம்பவம், காஷ்மீல் தீவிரவாதம் அதிகத்துள்ளதற்குச் சான்றாக உள்ளது. இப் படுகொலைகள் கண்டிக்கத்தக்கது. காஷ்மீல் தீவிரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள காஷ்மீர் பிரச்சினைதான் இச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கடியும். இது போன்ற சம்பங்கள் இனியும் நிடைபெறாமல் இருக்கவும், காஷ்மீர் மாநலத்தில் தீவிரவாதத்தை ஒழிக்கவும் இந்தியா-பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நிடத்தி காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்.
காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல்தியாக காணப்படும் தீர்வுதான் நரந்தரத் தீர்வாகும். ஆகவே, இரு நிாடுகளும் மேலும் காலம் தாழ்த்தாமல் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச்சு வார்த்தை நிடத்த ன்வரவேண்டும் என்றார் ஆக்ஸ்வொர்த்தி.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications