வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திருடுபோன ஆஸ்கர் சிலையைக் கண்டுபிடித்தவருக்கு 50,000 டாலர் பசு
லாஸ் ஏஞ்சல்ஸ்:
திருடப்பட்ட ஆஸ்கர் விருது சிலையைக் கண்டெடுத்த பழைய பாத்திர வியாபாக்கு 50 ஆயிரம் டாலர் பசு வழங்குவதாக ஆஸ்கர் விருதுக் குழு அறிவித்துள்ளது. அவரது நிேர்மையைப் பாராட்டி இந்த பசு அவருக்கு அளிக்கப்படுகிறது.
வில்லி ஃபல்ஜியர் என்ற அவர் வியாழக்கிழமை மளிகைக்கடை ஒன்றின் அருகே நிடந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள குப்பைத்தொட்டி ஒன்றில் இந்த ஆஸ்கர் சிலைகளைக் கண்டெடுத்தார். உடனடியாக அவர் இதை ஆஸ்கர் விருதுக் குழுவினடம் ஒப்படைத்தார்.
ஃபல்ஜியர் தற்போது லாஸ்ஏஞ்சல்சில் உள்ள ஒரு சிறிய அறையில் வசித்து வருகிறார். தனக்குக் கிடைத்த பசு குறித்துக் கூறுகையில், இந்தப் பணத்தைக் கொண்டு எனது ஊரான மிசிசிபியில் வீடு கட்டுவேன் என்றார்.
ஞாயிற்றுக்கிழமை நிடக்கவுள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது, திரை நிட்சத்திரங்களின் ன்னிலையில் இந்தப் பசு ஃபல்ஜியருக்கு வழங்கப்படும். இதுவரை திரையில் பார்த்து ரசித்த தனது அபிமான நிடிகர்களை நிேல் பார்க்கப் போகும் மகிழ்ச்சியில் உள்ள ஃபல்ஜியர் கூறுகையில், காமெடி நிடிகர் பில்லி கிஸ்டல், நிடிகர் டென்செல் வாஷிங்டன் ஆகியோரை சந்திப்பது எனது கனவாக இருந்தது. இப்போது அவது நறைவேறப் போகிறது என்றார்.
ஆஸ்கர் சிலைகள் வேறு யாருக்காவது கிடைத்திருந்தால் அவர்கள் திருப்பிக்கொடுக்காமல் போகக் கூடும். ஆனால் எனது தாய் என்னை அப்படி வளர்க்கவில்லை. நிேர்மைக்கு எப்போதும் நில்ல பசு உண்டு என்று எனக்குத் தெயும். அதை நிான் உணர்ந்திருக்கிறேன். யாராவது அப்படியில்லை என்று மறுக்கட்டும். அவர்களை என்னிடம் அனுப்புங்கள். அவர்களுக்கு நிான் நிேர்மையைப் பற்றியும், அதன் மகத்துவம் பற்றியும் கற்றுக் கொடுக்கிறேன் என்று நருபர்களிடம் உருக்கமாய்க் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications