வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தானில் ஜனநிாயகத்தை நலைநிாட்ட போராட்டம் நிடத்த மக்களுக்கு நிவாஸ் ஷெப் அழைப்பு
கராச்சி:
பாகிஸ்தானில் ஜனநிாயகத்தை நலைநிாட்ட மக்களும், பாகிஸ்தான் ஸ்லிம் லீக் கட்சியினரும் போராட ன் வரவேண்டும் என்று ன்னாள் பிரதமர் நிவாஸ் ஷெப் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் தேசிய நிாளையொட்டி மக்களுக்கும், தனது பாகிஸ்தான் ஸ்லிம் லீக் கட்சித் தொண்டர்களுக்கும் அவர் வியாழக்கிழமை விடுத்த செய்தி:
ஜனநிாயகத்தின் உற்பத்தியாக விளங்கும் பாகிஸ்தானில் தற்போது ஜனநிாயகம் பாழ்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மீண்டும் ஜனநிாயகம் தழைத்தோங்க மக்களும், பாகிஸ்தான் ஸ்லிம் லீக் தொண்டர்களும் போராட வேண்டும்.
ஜனநிாயகத்தை மதிக்காத நிாடு விரைவில் அழிந்துவிடும். பாகிஸ்தானின் பாதுகாப்பே ஜனநிாயகம்தான். 1940--ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் தீர்மானத்தின் அடிப்படையில்தான் ஸ்லிம்களுக்காக தனி நிாட்டை மொகம்மது அலி ஜின்னா ஏற்படுத்தினார்.
தனி நிாடாக பாகிஸ்தான் உருவான பிறகு அதற்கென அரசியலமைப்பை உருவாக்க டியவில்லை. இதனால், ஜனநிாயக விரோத சக்திகள் நிாட்டில் அதிகத்தது. அதன் பிறகு ஏற்பட்ட ஜனநிாயக அமைப்புகளுக்கு அந்த விரோத சக்திகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
1997-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் நிாட்டில் ஜனநிாயக அமைப்பைப் பலப்படுத்த நிடவடிக்கை எடுத்தேன். நிாடாளுமன்றத்துக்குச் சுய அதிகாரம், அரசியலமைப்பை பலப்படுத்தவும் யற்சி மேற்கொண்டேன்.
நிவாஸ் ஷெப் க்கியமல்ல. பாகிஸ்தான்தான் க்கியம். நிவாஸ் ஷெப்புக்கு ஆதரவளிக்கவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவு தாருங்கள் என்று தனது செய்தியில் நிவாஸ் ஷெப் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications