வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வயதானால் அரசியல்வாதிகளின் திறமைகள் அதிகரிக்கும் - ஆய்வு அறிக்கை
திருவனந்தபுரம்:
வயது அதிகரிக்க அதிகரிக்க அரசியல்வாதிகளின் திறமையும் அதிகரிக்கும் என்று கேரளத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் மருந்துத் துறைத் தலைவரும் அரசியல்வாதிகளுக்கு மருத்துவம் பார்த்து வருபவருமான டாக்டர் டி. டாலுஸ் இந்த ஆய்வை மேற்கொண்டார். முதுமை தொடர்பாக சமீபத்தில் நடந்த பயிலரங்கில் அவர் தனது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
பல்வேறு துறைகளில் பணியாற்றும் வயதானவர்களின் செயல்பாடுகளை அவர் ஆய்வு செய்துள்ளார். அவர் மேற்கொண்ட ஆய்விலிருந்து மற்ற துறைகளில் பணியாற்றும் வயதானவர்களைக் காட்டிலும் அரசியலில் உள்ள வயதானவர்களின் திறமை அதிகமாக உள்ளது. அதுவும், வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களது திறமையும் அதிகரித்து வந்துள்ளது.
சிந்தனை, மன நலம், சுய கட்டுப்பாடு, பயமின்மை, செயல்திறமை போன்றவற்றில் வயதான அரசியல்வாதிகள் திறமை அதிகமாக உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக கேரள முதல்வர் ஈ.கே. நாயனார் மற்றும் முதுபெரும் அரசியல்வாதிகளான கே.ஆர். கெளரி, பி.ஆர். குருப் ஆகியோரை டாலுஸ் கூறியுள்ளார்.
தங்களுக்குள்ள வயதான அனுபவத்தின் காரணமாக, மேற்கண்ட அரசியல்வாதிகள் அரசியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் ஏற்படும் பிரச்சினைகளைத் திறம்பட கையாண்டுள்ளதையும் தனது ஆய்வில் டாலுஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications