வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மெளர்யா ஷெரட்டன் ஹோட்டலின் அறை பொறுப்பாளருக்கு அமெக்கா வர அழைப்பு
டெல்லி:
அமெக்க அதிபர் கிளிண்டன் டெல்லியில் தங்கியிருந்த மெளர்யா ஷெரட்டன் ஹோட்டலின் அறை சேவை பொறுப்பாளருக்கு, வாழ்நிாள் ழுவதும் குடும்பத்துடன் அமெக்கா வந்து செல்வதற்கான அழைப்பை அமெக்க அதிபன் உணவுப் பொறுப்பாளர் விடுத்துள்ளார்.
மாலிக் (42), கிளிண்டனின் வருகையின்போது அவர் தங்கியிருந்த அறைக்குப் பொறுப்பாளராக இருந்தார். இவருக்கு அதிபர் கிளிண்டனின் உணவுப் பொறுப்பாளர் பிராங்க் புல்லர் எழுதியுள்ள கடிதத்தில், அதிபர் கிளிண்டனின் வருகையின்போது நீங்கள் அவரைக் கவனித்துக் கொண்டதை வாயால் பாராட்ட டியாது. மிகச் சிறப்பாக நீங்கள் சேவை புந்தீர்கள். இதனால் அதிபன் பயணம் வெற்றிகரமாக டிந்தது.
நீங்களும், உங்களது குடும்பம், எப்போது வேண்டுமானாலும் அமெக்க அரசின் விருந்தாளியாக அமெக்காவிற்கு வருவதற்கான அழைப்பை இதன் லம் நிான் விடுக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மாலிக் தெவிக்கையில், 1979-ல் இந்த ஹோட்டலில் சேர்ந்தேன். பிறரை மனம் நிாேகாதபடி பார்த்துக் கொள்வதற்கு நிாங்கள் எடுத்துக் கொண்ட பயிற்சியின் விளைவாக இந்த பெருமை கிடைத்துள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications