வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இயற்கை எவாயு சப்ளை: என்ரான்-இஸ்பாட் இடையே ஒப்பந்தம்
ம்பை:
இயற்கை எவாயு சப்ளை செய்வது தொடர்பாக, இஸ்பாட் நறுவனத்துடன் என்ரான் நறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
ம்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நிடைபெற்ற நகழ்ச்சியில் என்ரான் நறுவனத் துணைத் தலைவர் ஜோ சட்டர்ன், இஸ்பாட் நறுவனத்தின் இணை நர்வாக இயக்குநிர் வி.கே. மித்தல் இருவரும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் லம் என்ரான் நறுவனம் ஆண்டுக்கு 2 லட்சம் டன் எவாயுவை இஸ்பாட் நறுவனத்துக்கு 20 ஆண்டுகளுக்கு சப்ளை செய்யும். மகாராஷ்டிர மாநலம் டோல்வியில் அமைத்துவரும் மின் உற்பத்தி நலையத்துக்கு இந்த எவாயுவை இஸ்பாட் நறுவனம் எடுத்துச் சென்று மின் தயாப்புக்குப் பயன்படுத்தும்.
2002-ம் ஆண்டு தல் இயற்கை எவாயு சப்ளை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தபோலில் உள்ள என்ரான் நறுவன இயற்கை எவாயு தளத்திலிருந்து குழாய் லம் டோல்வியில் அமையவிருக்கும் இஸ்பாட் நறுவன மின் உற்பத்தி நலையத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
யு.என்.ஐ.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications