வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஐ.ஏ.எஸ். அதிகா மீது ஆசியை கற்பழிப்புப் புகார்
சென்னை:
த்த ஐ.ஏ.எஸ். அதிகா தன்னைக் கற்பழித்து விட்டதாக சென்னையைச் சேர்ந்த பள்ளி ஆசியை நிகர காவல்துறை ஆணையர் காளித்துவிடம் புகார் கொடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்த ஆசியை. துநலை ஆசியையாக உள்ளார். திருமணமாகி ன்று குழந்தைகள் உள்ளன. தனது பதவி உயர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாயைப் பார்ப்பதற்காக கடந்த மார்ச் 10-ம் தேதி அவர் சென்னை வந்துள்ளார். அப்போது ஆசியையை, ஐ.ஏ.எஸ். அதிகா ஒரு பங்களாவிற்கு அழைத்துச் சென்று கற்பழித்ததாகக் கூறப்படுகிறது.
அதிர்ச்சியுடன் ஊர் திரும்பிய அவர் அதன் பிறகு ஐ.ஏ.எஸ் அதிகா மீது புகார் கொடுக்க டிவு செய்தார். இதையடுத்து மார்ச் 22-ம் தேதி சென்னை நிகர காவல்துறை ஆணையடம் தான் பலவந்தமாக கற்பழிக்கப்பட்டதாக புகார் கொடுத்தார்.
கற்பழிக்கப்பட்ட பின் ஆசியையின் சிறுநீர்ப் பாதையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் தற்போது அரசு கஸ்தூபா மருத்துவமனையில் பசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக த்த காவல்துறை அதிகாகள் விசாத்து வருகின்றனர். வழக்கு குறித்து அறிய காவல்துறை உயர் அதிகாகளைத் தொடர்பு கொண்டபோது, எதுவும் தெவிக்க மறுத்து விட்டனர்.
சஸ்பெண்ட் ஆனவர்
கற்பழிப்புப் புகார் கொடுக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகா ஏற்கனவே ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டு சி.பி.ஐ.யால் விசாக்கப்பட்டவர். இதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர். மத்திய அரசுப் பணியிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர். சிறிது காலத்திற்குப் பிறகு தமிழக அரசுப் பணியில் சேர்ந்தவர்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications