வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர்: மசூதியில் புகுந்த தீவிரவாதிகள் சுட்டு 2 ராணுவத்தினர் பலி
ஸ்ரீநிகர்:
காஷமீன் வட பகுதியில் உள்ள ஹந்த்வாரா நிகல் மசூதியொன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நிடத்திய துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார்.
சனிக்கிழமை மாலை தல் இந்த சண்டை நிடந்து வருகிறது. இதுகுறித்து அதிகாகள் தெவிக்கையில், பாதுகாப்புப் படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் தீவிரவாதிகள் கும்பல் ஒன்று புகுவதைப் பார்த்தனர். இதையடுத்து அவர்களை விரட்டுவதற்காக துப்பாக்கியால் சுட்டனர். தீவிரவாதிகளும் திருப்பிச் சுட்டனர்.
அந்தப் பகுதி ழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியே ற்றுகையிடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள், தானியங்கத் துப்பாக்கி லம் மசூதிக்குள் இருந்து சுட்டனர். இந்த மோதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் இறந்தனர்.
மதத் தலைவர்களையும், க்கியப் பிரகர்களையும் அணுகிய ராணுவம், உடனடியாக தீவிரவாதிகள் சரண் அடையுமாறு கோக்கை விடுக்கக் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதை ஏற்க தீவிரவாதிகள் மறுத்து விட்டனர். தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டவண்ணம் இருந்தனர்.
பாதுகாப்புப் படையினர் மசூதிக்குள் சென்று தாக்குதல் நிடத்தாமல் அமைதி காத்து வருகின்றனர். இருப்பினும் மசூதியைச் சுற்றிலும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications