வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
69 சதவீத இடஒதுக்கீடு: தமிழக அரசு முடிவில் எம் மாற்றமும் இல்லை - முதல்வர் கருணாநிதி
சென்னை:
தமிழக அரசுப் பணி மற்றும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் மீது புதன்கிழமை நடந்த விவாதத்தில் அவர் குறுக்கிட்டுப் பேசியதாவது:
தமிழக அரசுப் பணி மற்றும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற முடிவில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
இடஒதுக்கீட்டு சதவீதத்தை தொடர்ந்து கடைபிடிக்க திமுக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக அரசுக்கு முந்தைய அரசும் தக்க நடவடிக்கை மேற்கொண்டது. இடஒதுக்கீட்டு சதவீதத்தைக் குறைக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை.
மாநில சட்டப்பேரவையில் இடஒதுக்கீடு தொடர்பான சிறப்பு சட்டம் இயற்றப்பட்டது குறித்தும் அரசிலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மூலம் 9-வது அட்டவணையில் அச் சட்டம் சேர்க்கப்பட்டது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் தக்க நேரத்தில் தெரிவிக்க ஜெயலலிதா தலைமையிலான அரசு தவறிவிட்டது என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications