வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
காரைக்கால் சிறையிலிருந்து 2 விசாரணைக் கைதிகள் தப்பினர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு விசாரணைக் கைதிகள் செவ்வாய்க்கிழமை அங்கிருந்து தப்பினர். இருவரும் தங்களது முகத்தை போர்வையால் மூடிக் கொண்டு தப்பியதாக சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.
தப்பிய கைதிகள் ராஜசுந்தரம் மற்றும் மயில்வாகனன் ஆகிய இருவரும் போலீஸ்காரர்கள். மொத்தம் 27 வழக்குகளில் இந்த இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
ஏழு மாதங்களுக்கு முன்பு இருவரும் கைது செய்யப்பட்டனர். காரைக்காலில் ஒரு வீட்டில் திருட முயனறபோது பொதுமக்களிடம் சிக்கிக் கொண்டனர். பினனர் போலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.
தப்பிய இருவரையும் பிடிக்க புதுவை மற்றும் தமிழக போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications