வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தபால் அட்டையில் விளம்பரம்: புதுமையான திட்டத்தை தமிழக தபால்துறை அறிமுகம்
சென்னை:
தபால் அட்டைகளில் விளம்பரம் செய்யும் புதுமையான திட்டத்தை தமிழக தபால் துறை அறிமுகப்படுத்கியுள்ளது. தபால் துறையின் வருவாயை பெருக்கும் நோக்குடன் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விரைவுத் தபால் பிரிவு அதிகாரி சீனிவாச ராகவன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
25 காசு மதிப்புள்ள தபால் அட்டை, ரூ.1.50 மதிப்புள்ள இன்லேன்ட் லெட்டர், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் "ஏரோகிராம்" ஆகியவற்றில் தனியார் துறையினர் விளம்பரம் செய்யலாம். ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு விளம்பர வாசகங்கள் அச்சிடப்படும்.
அதே போல் தபால் துறை வாகனங்கள்மீதும் தனியார் விளம்பரங்கள் எழுத அனுமதி அளிக்கப்படும். சொந்த கட்டடங்களில் செயல்படும் தபால் அலுவலகங்களில் விளம்பர போர்டுகள் வைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய விளம்பர போர்டுகளில் சினிமா, மதுவகை விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வகைகளில் எந்தத் தடையும் இல்லை என்றார் சீனிவாச ராகவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications