வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
வாழப்பாடியைக் கண்டித்து பா.ம.க போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடத்தவிருந்த போராட்டம் தள்ளிவைக்கப்படுவதாக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், வேறு தேதியில் போராட்டம் நடத்தப்படும். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, ஜாதி வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் மற்றும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சமமான சமூக உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுக்க பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் பிரிவு முடிவு செய்துள்ளது. ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்ற மனு கொடுக்கவும் அப்பிரிவு திட்டமிட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications