வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மண்ண்ெணெய் விலை உயர்வைக் கண்டித்து ஏப். 10ல் தமிழகத்தில் கம்யூ. போராட்டம்
சென்னை:
மண்ணெண்ணெய் மற்றும் காஸ் விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஏப்ரல் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சங்கரய்யா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சங்கரய்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் செயற்குழுக் கூட்டம் மார்ச் 26-ம் தேதி முதல் நடந்தது. அப்போது போராட்டம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.
சேலம் இரும்பு உருக்காலை உள்ளிட்ட பிற பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது.
மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு மின் திருத்த மசோதாவை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
தமிழ் நாட்டில் தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு பாதிப்பு வராத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூரில் மார்ச் 21-ம் தேதி சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர் ஏ.ஜி.சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேணடும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications