வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமெரிக்காவில் சூறாவளிக்கு 4 பேர் சாவு; 100 பேருக்கு மேல் காயம்
ஃபோர்ட்வொர்த் (யு.எஸ்.):
அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஃபோர்ட் வொர்த் பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய டோர்னாடோ சூறாவளிக்கு 4 பேர் பலியானார்கள். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
திடீரென்று வீசிய சூறாவளிக் காற்றால் வீடுகளின் மேற் கூரைகள், ஜன்னல் கதவுகள் ஆகியவை சேதமடைந்தன. எடை குறைவான பொருட்கள் எல்லாம் காற்றில் பறந்தன. மரங்கள் வேறோடு சாய்ந்தன.
சாலையோர தெரு விளக்குக் கம்பங்கள் உடைந்தன. மின் சப்ளை பாதிக்கப்பட்டது. ஃபோர்ட் வொர்த் பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக தடைபட்டது. ஃபோர்ட் வொர்த் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 5 டிராக்டர் டிரெய்லர்கள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாக இப்போதுதான் டோர்னாடோ என்ற சூறாவளி வீசியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications