வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
எகிப்து: சர்வதேச சந்தையில் பலகோடி மதிப்புள்ள யானைத் தந்தங்கள் மீட்பு
கெய்ரோ:
சர்வதேச சந்தையில் பலகோடி மதிப்புள்ள யானைத் தந்தங்களை எகிப்து வனத்துறை அதிகாரியினர் கைப்பற்றினர்.
கெய்ரோவில் அஸ்வானா பகுதியில் யானைத் தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் சுமார் 138 கிலோ எடையுள்ள 78 யானைத் தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. சர்வதேச சந்தையின் இதன் மதிப்பு பல கோடி ரூபாயாகும்.
யானைத் தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததற்கும் பிரபல வியாபாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் வெளிநாட்டுக் கொள்ளையர்களிடமிருந்து தந்தங்களை வாங்கி அவற்றை கெய்ரோ மற்றும் அஸ்வான் பகுதியிலுள்ள சிறுவியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்ததுள்ளார் என்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications