வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
3-வது டெஸ்ட்: முதல் இன்னிங்கிஸில் நியுசிலாந்து 232 ரன்கள்-ஆஸ்திரேலியா 1 விக்கெட்டுக்கு 4 ரன்கள்
ஹாமில்டன்:
ஹாமில்டனில் வெள்ளிக்கிழமை துவங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்டில் நியுசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 232 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் இரு போட்டிகளிலும் தோல்வியடைந்த நியுசிலாந்து முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பிரெட் லீ மற்றும் மெக்ரா ஆகியோரது சிறப்பான பந்துவீச்சில் நியுசிலாந்து வீரர்கள் விரைவில் அவுட்டானார்கள். மேக்மில்லன் மட்டும் நின்று ஆடி 79 ரன்கள் எடுத்தார்.
பிரெட் லீ 77 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், மெக்ரா 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இறுதியில் நியுசிலாந்து 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மிகக் குறைந்த ரன்னில் நியுசிலாந்தை அவுட்டாக்கிய மகிழ்ச்சியில் தனது முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடங்கியது. ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்திருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications