வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பெங்களூர் அருகே இரண்டு லாரிகள் மோதல் 25 பேர் துடிதுடித்துச் சாவு
பெங்களூர்:
நின்று கொண்டிருந்த லாரி மீது மின்னல் வேகத்தில் வந்த இன்னொரு லாரி மோதியதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மாண்டனர். 42 பேர் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறறு வருகின்றனர். அவர்களின் நிலை மிகவும் ஆபத்தாக உள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை பீஜாப்பூர் மாவட்டம் மனகோலி அருகே இச்சம்பவம் நடந்தது.
இக்கோர விபத்தில் இறந்த அனைவரும் சாமி கும்பிடச் சென்றவர்கள் என்றும், அவர்களில் 7 பேர் ஆண்கள், 8 பேர் பெண்கள், 10 பேர் குழந்தைகள் என்றும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தைச் சுற்றிலும் மனிதச் சதைத் துண்டுகளும், சடலங்களுமாய்க் மிகவும் கோரமாய்க் காட்சியளித்தது.
இவ்விபத்தில் இரண்டு லாரிகளும் முட்டைக் கூடு போல் உடைந்து நொறுங்கியது. உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
விபத்தில் இறந்தோரின் உடலை மீட்கப்பட்டு வருகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications