வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரஷ்யாவில் திடீர் பனிச்சரிவு: நடுரோட்டில் மக்கள் பாதிப்பு
மாஸ்கோ:
ரஷ்யாவில் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பனிச்சரிவினால் நடுரோட்டில் வாகனங்களில் சென்றுகொண்டிருந்த மக்கள் அலுவலகங்களுக்கும் செல்லமுடியாமல், வீடுகளுக்கும் திரும்ப முடியாமல் சாலைகளிலேயே தவித்தனர். 500 க்கும் மேற்பட்ட மக்கள் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டனர் என்று தெரிய வந்துள்ளது.
ரஷ்யாவில் ஜியோரிஜியா, ராக்ஸ்கை, ஒசேடியா பகுதிகளை இணைக்கும் நெடுஞ்சாலைகளில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
வியாழக்கிழமை சிலமணிநேரங்கள் இப்பிரச்சனை நீடித்தது. பின்னர் சாலைகளில் தவித்துக்கொண்டிருந்த மக்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டனர்.
ரஷ்யாவில் 19 வது நூற்றாண்டில் இதேபோல் பிரச்சனை ஏற்பட்டது. அதன்பின்னர் வியாழக்கிழமை இப்பனிச்சரிவு ஏற்பட்டது.
ரஷ்யநாட்டு செய்திக்குறிப்பு ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications