வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மேற்கு வங்கத்தில் 22 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் பறிமுதல்
கல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 22 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இத் தகவலை, மாநில உணவுத் துறை அமைச்சர் கலிமுத்தீன் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை நடந்த பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அவர் அளித்த பதில்:
மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 15 லட்சம் போலி ரேஷன் கார்டுகளும், கல்கத்தா நகரில் இருந்து மட்டும் 7 லட்சம் போலி ரேஷன் கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மக்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டுகளை வழங்குவது தொடர்பாக அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றாலும், ஏப்ரல் 11-ம் தேதி புது தில்லியில் நடைபெறும் உணவு அமைச்சர்கள் மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.
மேற்கு வங்கத்தில் உள்ள வெளிநாட்டினர் யாருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications