வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோவையிலுள்ள இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயம் மற்றும் பூங்காவில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சரணாலய வார்டனும், வன அதிகாரியுமான உதயன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சரணாலயத்தில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மூலம் நடத்திய விலங்குகள் குறித்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது இது தெரிய வந்தது.
தற்போது சரணாலயத்தில் 14 புலிகள் உள்ளன. இவற்றில் ஏழு பெண் புலிகளும், ஒரு குட்டியும் அடங்கும். சிறுத்தைகளின் எண்ணிக்கையும் இப்பூங்காவில் அதிகரித்து வருகிறது.
1999-ல் யானைகளின் பெருக்கம் சதுர கிலோமீட்டருக்கு 0.96 என்ற கணக்கில் இருந்தது. இந்த ஆண்டு இது 1.46 என்ற அளவில் உயர்ந்துள்ளது. யானைகள் அதிக அளவில் இடம் பெயர்ந்ததாலும், வனங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளதுமே இதற்குக் காரணம் என்றார் அவர்.
தற்போதைய கணக்கெடுப்பின்படி சரணாலயத்தில் உள்ள விலங்குகள் விவரம்:
மான் - 42, யானைகள் - 109, நீலகிரி குரங்கு - 218, குரங்குகள் - 161, மான் - 22.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications