வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தென் ஆப்பிக்காவுக்கு எதிரான இரண்டாவது கிக்கெட் டெஸ்டில் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. இரண்டாம் நிாள் ஆட்டத்தில் தென் ஆப்பிக்க அணியில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இந்திய பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர்.
தல் நிாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிக்க அணி, இரண்டாம் நிாள் டிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்திருந்தது.
தென் ஆப்பிக்க வீரர்களை அவுட்டாக்க டியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். கும்ப்ளே மட்டுமே ஓரளவு சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இரண்டாம் நிாள் ஆட்டத்தைத் தொடர்ந்த தென் ஆப்பிக்க வீரர்கள் கிர்ஸ்டன், போயே இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். கிஸ்டன் 79 ரன்களிலும், போயே 85 ரன்களிலும் அவுட்டானார்கள்.
அவர்களைத் தொடர்ந்து வந்த காலிஸ் 21 ரன்கள் எடுத்தும், குலினன் 46 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தென் ஆப்பிக்க வீரர்களை அவுட்டாக்க இந்திய அணி கேப்டன் டெண்டுல்கர் பந்துவீச்சாளர்களை மாற்றி மாற்றிப் பார்த்தும் பலனில்லை.
தென் ஆப்பிக்க அணி தனது தல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் எடுத்து ஆட்டத்தைத் டிக்ளேர் செய்யும் பட்சத்தில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்து வரும் நிாட்களில் நலைத்து நன்று ஆடவேண்டும். இல்லையென்றால் இப் போட்டியில் இன்னிங்க்ஸ் தோல்வியை இந்தியாவால் தவிர்க்க டியாது.
இந்தியா தனது தல் இன்னிங்க்ஸில் 158 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
