வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரையுலகில் கதாநிாயகியருக்கான நிம்பர் ஒன் நிாற்காலிக்கு எப்போதுமே ஒரு மியுகல்சேர் போட்டி நிடந்துகொண்டிருக்கும். வி.ஐ.பி. படத்தின் லம் அறிகமாகி மிகக் குறுகிய காலத்தில் (ன்றாண்டுக்குள்) அந்த நிம்பர் ஒன் நிாற்காலியை பறித்துக் கொண்டவர் சிம்ரன். வெறும் கவர்ச்சி மட்டுமில்லாமல் தன்னால் ஓரளவு நின்றாக நிடிக்கவும் டியும் என்பதை கண்ணெதிரே தோன்றினாள் படத்தின் லம் நருபித்திருக்கிறார் சிம்ரன்.

அவருடன் ஒரு பேட்டி:

படப்பிடிப்பில் பிரச்சனை செய்கிறீர்கள் உங்களால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று செய்திகள் வருகிறதே?

நிான் அப்படியெல்லாம் பிரச்சனை செய்தால் எனக்குப் படவாய்ப்புக்கள் தொடர்ந்து எப்படிக் கிடைக்கும் என்று சொல்லுங்கள்? என்னைப் பொறுத்தவரை தாமதமாகப் படப்பிடிப்புக்குப் போகும் பழக்கம் எப்போதுமே இல்லை. வட இந்தியப் பெண்ணான நிான் சின்சியராகப் பணிபுவதால்தான் எனக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல. தெலுங்கு, இந்தியிலும் பிரச்சனைக்குயவளாக நிான் இருந்தால் இப்படி எல்லா மொழிகளிலும் என்னை வைத்துப் படம் பண்ணுவாங்களா? இது யாரோ? என்னைப் பற்றி பரப்பி விடுற தவறான செய்திகளில் ஒன்று.

உங்களைப் பற்றி வரும் வே று சில கிசுகிசுக்களுக்கு என்ன பதில் சொல்றீங்க?

பொதுவாக இந்தக் கிசுகிசு பற்றி எனக்கு பெய அபிப்ராயம் எதுவும் இல்லை. சினிமா உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இந்தக் கிசுகிசுக்களும் உருவாகி விட்டது. கிசுகிசுக்கள் ஒருவரைக் காயப்படுத்தக் கூடாது. சும்மா அவருக்கு எய்ட்ஸ் என்றோ, அவருக்கு கல்யாணம், அவருடன் காதல் என்றெல்லாம் விளையாட்டாக எழுதும் போது சம்பந்தப்பட்ட நிடிகையின் வாழ்க்கை பாதிக்கப்படுவதை யாரும் நனைத்துப் பார்ப்பதில்லை. எனக்கும் ராஜூ சுந்தருக்கும் காதல் என்றும் , கல்யாணம் என்றும் எழுதுகிறார்கள். இதனால் எனக்கு வரவேண்டிய புதுப்படங்கள் குறைந்து வருகிறது. கிளாமர் ரோலுக்கு க்கியத்துவம் கொடுத்து நிடித்து வரும் என்னை இந்தக் கிசுகிசுக்கள் பெதும் டேமேஜ் பண்ணுகிறது. விரைவில் நிான் ஆக்ஷன் எடுக்கப் போகிறேன்.

உங்கள் தங்கைக்கு வாய்ப்புத் தேடுவதாக சொல்கிறார்களே?

இதுவும் வதந்தி. நிான் அவளை படப்பிடிப்பு நிடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றதில்லை. நிட்புக்காக 100 வது நிாள் விழாவிற்காக என்னுடன் வந்தாள் அவ்வளவுதான். என்னைப் புக் பண்ண வந்த தெலுங்குப் படத்தயாப்பாளர்கள் உங்களுக்கு ஒரு தங்கை இருப்பதாகச் சொல்கிறார்களே. அவர் நிடிப்பாரா என்று என்னிடம் கேட்ட போது நீங்கள் அவளிடம் கேட்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறேன்.

எனக்கு இரண்டு தங்கைகள் . ஒருத்தி மோனல். அடுத்தவள் ஜோதி. இதில் மோனலுக்கு நிடிக்கிற ஆர்வம் இருந்தது. ஒரு தெலுங்குப் படத்தில் இப்போது நிடிக்கிறாள். அந்த வாய்ப்பை நிான் பெற்றுத் தரவில்லை. ஜோதி சின்னப்பொண்ணு. அவ எப்படி நிடிக்க டியும்?

உங்களுக்கு வாய்ப்புக்கள் குறைந்தால் தங்கைகளை துருப்புச்சீட்டாக திரையில் இறக்கி விடுவீர்கள். அப்படித்தானே?

நிான் சினிமா உலகை விட்டுப் போகமாட்டேன். வாய்ப்புகள் குறைந்து போகும் பட்சத்தில் வேறு மொழிகளில் நிடிப்பேன். சினிமா உலகில் மார்க்கெட் போகும் போது இந்தப் பக்கம் திரும்பவே மாட்டேன். என்னோட குட்பை நரந்தரமாகி விடும்.

நிடிக்க வந்த போது ஓட்டலில் குடியிருந்தீர்களே, கவர்ச்சி நிடிகையான உங்களுக்கு ஏதேனும் அனுபவம்?

சுமார் ஒண்ணரை ஆண்டு காலம் ஓட்டல் வாசம்தான். அப்படி சொல்கிற மாதி எந்த அனுபவம் ஏற்படவில்லை. இப்போது ரொம்ப சுறுசுறுப்பு வந்திருக்கிறது. காலையில் எழுந்து நிானே காப்பி போடுகிறேன். டைரக்டர் ஷங்கர் தங்கியிருந்த வீட்டில் நிான் வாடகைக்கு இருக்கிறேன். நில்ல ராசியான வீடு.

ஓய்வாக இருக்கும்போது என்ன செய்வீர்கள்?

ஓய்வா எனக்கா ? ஏது நிேரம். தொடர்ந்து படப்பிடிப்பு. தெலுங்கிலும் இப்போது பிஸியாக நிடிப்பதால் ஓய்வே கிடையாது. கிடைக்கிற நிேரங்களில் தூங்கவே சயாக உள்ளது. எனக்கு ஓய்வாக இருக்கும்போது வாக்மேனில் பாட்டுக்கேட்கப் பிடிக்கும். காமிக்ஸ் படிக்கப் பிடிக்கும்.

ரசிகர்கள் உங்களுக்குக் கடிதங்கள் எழுதுகிறார்களா? அதற்குப் பதில் போடுறது உண்டா?

(நிாம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டவுடன் உற்சாகமாகிவிட்டார் சிம்ரன். ) ஏகப்பட்ட கடிதங்கள். ஆனால் எனக்குத் தமிழ் தெயாததால் படிக்கத்தான் டியவில்லை. படப்பிடிப்புக்குப் போகும் போது எடுத்துக் கொண்டு போய் மானேஜர், டச்சப் பாயிடம் கொடுத்துப் படிக்கிறேன். ஆங்கிலத்தில் வரும் கடிதங்களுக்கு நிானே பதில் எழுதுகிறேன். சிலர் படங்களை விமர்சனம் செய்து உமையோடு எழுதுவார்கள். சிலர் லவ் லெட்டர்ஸ் எழுதுவார்கள். சிலர் எனக்குக் கோவில் கட்டுவதாகக் கூட எழுதியிருந்தார்கள். அதெல்லாம் வேண்டாம் என்று உடனடியாகப் பதில் எழுதிப் போட்டேன்.

சினிமாவில் சில கதாபாத்திரங்களில் நிடிக்கும் போது பாதிப்பை எப்போதாவது உங்களால் உணரடிகிறதா? கவர்ச்சி நிடிப்பைத் தொடர்வீர்களா?

நச்சயமாக துள்ளாத மனம் துள்ளும் படத்தில் கண்கள் தெயாத குருட்டுப் பெண்ணாக நிடித்தேன். அப்போதுதான் கண்களை இழந்தவர்களின் பிரச்சனைகளை என்னால் உணர்ந்து கொள்ள டிந்தது. நிான் கவர்ச்சிக்கு க்கியத்துவம் கொடுப்பதாக யாராவது சொன்னால் எனக்கு சட்டென்று கோபம் வரும். நிான் கவர்ச்சியாக நிடிக்கிறேன். ஆனால் ஆபாசமாக நிடிப்பதில்லை. என்னோட எக்ஸ்போஸர் யாரையும் கம் சுழிக்க வைக்கக் கூடாது என்று நனைப்பவள் நிான். அதனால் ரசிகர்கள் என்னிடம் எதிர்பார்க்கும் ஆபாசமில்லாத கிளாமரை நிான் விடப்போவதில்லை.

ராஜூ சுந்தரத்துக்கும் உங்களுக்கும் உள்ள உறவு எப்படிப்பட்டது?

நில்ல நிண்பர்களாகவே பழகி வருகிறோம். அந்த நிட்புக்கு நச்சயம் எல்லை உண்டு. ராஜூசுந்தரம் ஒரு ஜென்டில்மேன். திறமையான டான்ஸ் மாஸ்டர் என்னை, அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்குமே பிடிக்கும். அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியாக பழகி வருகிறேன். இப்போதைக்கு அவ்வளவுதான் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+