For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

அமெக்க சிறைகளில் அடைக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகத்து வருகிறது என்று அமெக்க நீதித்துறையின் புள்ளிவிவரப் பிவு தெவித்துள்ளது.

அமெக்க சிறைகளில் தற்போது 7000 சிறுவர், சிறுமியர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். 1985 மற்றும் 1997-ம் ஆண்டுகளில் சிறையில் இருந்தவர்களைக் காட்டிலும் இது இரண்டு மடங்காகும்.

1985-ல் 3400 சிறுவர், சிறுமியர் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். 1997-ல் இது 7400 ஆக அதிகத்தது. சிறையில் இருக்கும் சிறுவர்களில் 58 சதவீதம் பேர் ஆப்பிக்க அமெக்கர்கள். 25 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 15 சதவீதம் பேர் ஹிஸ்பானிக் மற்றும் 2 சதவீதம் பேர் ஆசியர்கள். சிறுவர்களில் 90 சதவீதம் பேர் சிறையில் இருந்தபோதே, உயர்நலைப் பள்ளிப் படிப்பை டித்தவர்கள்.

18 வயதுக்குட்பட்ட இளம் குற்றவாளிகளை சீர்திருத்த நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தாமல், வழக்கமான நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்துமாறு அமெக்க நீதித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து மாநல சிறைகளிலும் இதுதொடர்பான பணிகள் துவங்கி விட்டன. இதனால் சீர்திருத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கனக்டிகட், நயூயார்க், வடக்கு கரோலினா ஆகிய ன்று மாநலங்களிலும் உள்ள மத்திய சிறைகளில் 16 வயதுக்குட்பட இளம் குற்றவாளிகைளத் தவிர மற்றவர்கள் சீர்திருததப் பள்ளிகளிலிருந்து வழக்கமான சிறைக்கு மாற்றப்பட்டு விட்டனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X