மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை
ஜார்ஜ்டவுன் (கயானா):
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான முதல் கிரிக்கெட் டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் சயீத் அன்வர் விளையாடவில்லை.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட்போர்டாவில் வெள்ளிக்கிழமை துவங்குகிறது. முழங்காலில் அறுவை செய்து கொண்டுள்ளதால் இப்போட்டியில் சயீத் அன்வர் விளையாடவில்லை.
அதே நேரத்தில், இரண்டாவது மற்றும் 3-வது டெஸ்டுகளிலும் அவர் விளையாடுவாரா என்பதும் தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை முழுமையானபயிற்சியில் ஈடுபட்ட வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர், முதல் டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஷிவ்நாராயண் சந்தர்பால் நிச்சயம் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் நிலை சரியில்லாததால்,பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் கலந்து கொள்ளவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications