முன்னாள் காதலியைத் தாக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பாய்காட்டுக்கு மூன்றுமாதம் சிறை
பாரீஸ்:
தனது முன்னாள் காதலியைத் தாக்கியதாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஃப்ரி பாய்காட்டுக்கு 3 மாத சிறைத் தண்டனையும், 50 ஆயிரம்ஃபிராங்க் அபராதமும் விதிக்கப்பட்டது.
1996-ம் ஆண்டு கேப் டி ஆண்டிப்ஸ் என்ற இடத்தில் உள்ள ரிவேரா ரெசார்ட்டுக்கு காதலி மார்கரெட் மூரேவுடன் பாய்காட் சென்றிருந்தார். அப்போது,இருவருக்கும் இடையே பணத் தகராறு ஏற்பட்டதில் காதலியை பாய்காட் தாக்கியுள்ளார்.
இதையடுத்து, பாய்காட் மீது உள்ளூர் நீதிமன்றத்தில் மூரே வழக்குத் தொடுத்தார். வழக்கின் முடிவில் பாய்காட்டுக்கு 3 மாதச் சிறைத் தண்டனையும், 50ஆயிரம் ஃபிராங்க் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் பாய்காட் முறையீடு செய்தார்.
அங்கு நடந்த விசாரணையின் முடிவில் கீழ் நீதிமன்றத் தீர்ப்பை மேல் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து பிரெஞ்சு முறையீட்டுநீதிமன்றத்தில் மூரே முறையீடு செய்தார்.
இம் முறையீட்டு மனுவின் மீது நடந்த விசாரணையின் முடிவில் கீழ் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையையும், அபராதத்தையும் முறையீட்டு நீதிமன்றம்உறுதி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications