தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஈரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி ரூ 5 கோடி மோசடி: 10 பேருக்கு வலைவீச்சு

ஈரோடு:

ஈரோட்டில் 500 பேரிடம் ரூ 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிதிநிறுவனம் நடத்திய 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு பஸ் நிலையம் அருகில் ஸ்டேட் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்த சுப்ரமணியம் மற்றும் 10 பேர் மீது ரூ 5 கோடி மோசடி செய்துள்ளதாகவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+