மேட்ச் ஃபிக்ஸிங்: புகார் நிரூபனமானால் வாழ்நாள் தடை - சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் முடிவு
Subscribe to Oneindia Tamil
பிலிப்பைன்ஸில் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி
மணிலா:
பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 15 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயமடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் நான்கு இடங்களில்குண்டுவெடிப்பு நடந்தது என்று பிலிப்பைன்ஸ் நாட்டு ரேடியோ செய்திகள் தெரிவிக்கின்றன.
மணிலாவிலிருந்து சுமார் 800 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மின்டானோ பகுதியில் இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தது. இக்குண்டுவெடிப்புச்சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ளவர்கள் குறித்த விபரம் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை.
இதற்குப் பின்னணியில் முஸ்லீம் தீவிரவாதிகள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தை உயர்போலீஸ் அதிகாரிகள்நேரில் சென்று பார்வையிட்டனர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications