தமிழகத்தில் இன்று
போலீஸார் போல நடித்து தனியார் நிறுவன கேஷயரிடம் ரூ. 8 லட்சம் பறிப்பு
சென்னை:
போலீசார் போல் நடித்து தனியார் நிறுவன கேஷியரிடம் ரூ 8 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே பாப்பான் சத்திரத்தில் தனியாருக்கு சொந்தமான ஆட்டோ ஸ்பேர்ஸ் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு தேனாம்பேட்டைசிண்டிகேட் வங்கியில் கணக்கு உள்ளது. அதில் இருந்து 8 லட்ச ரூபாய் பணம் எடுத்துக் கொண்டு, நிறுவன ஊழியர்கள் ராம்குமார்(காசாளர்), சரவணன்(டிரைவர்) ஆகியோர் காரில் வந்து கொண்டிருந்தனர்.
மீனம்பாக்கம் விமான நிலையம் அருகில் கார் செல்லும் போது , முந்திச் சென்ற கார் ஒன்று வழி மறித்து நிறுத்தியது. அதில் இருந்து மூன்று பேர்இறங்கினர். தங்களை மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை போலீசார் என்றனர்.
ராம்குமாரிடம் பணம் பற்றி விசாரித்தனர். விபரத்தை சொல்லியும் ஏற்காமல், அவரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர். வழியில்ராம்குமாரிடம் இருந்த 8 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு, அவரை இறக்கி விட்டுவிட்டனர்.
இச்சம்பவம் பற்றி ராம்குமார் போலீசில் புகார் செய்தார். கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications