தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வைஷ்ணவதேவி கோயிலுக்கு 10 லட்சம் பக்தர்கள் வருகை
ஜம்மு:
இமயமலை அடிவாரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற குகைக்கோயிலான வைஷ்ணவதேவி கோயிலுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானபக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து 5 லட்சம்பேரும், வெளி மாநிலங்களில் இருந்து 4 லட்சம் பேரும் வந்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வைஷ்ணவ தேவியைத் தரிசித்தனர்.
தற்போது நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வருகைதருகின்றனர். கோடைக் காலத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மேலும்அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications