தமிழகத்தில் இன்று
திருவனந்தபுரம்:
கேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித்தலைவருமான ஏ.கே. அந்தோணி வீடு மீது கல்வீசித் தாக்கியதாக விஷ்வாம்பரன் (40)கைது செய்யப்பட்டார்.
அந்தோணி முதல்வராக இருந்தபோது, அரசுப் பணியில் இருந்த விஷ்வாம்பரன்ஒழுங்கீனமாக இருந்த காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டார். விஷ்வாம்பரன்போதை மருந்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில், திருவனந்தபுரத்தில் ஈஸ்வரவிலாசம் என்ற இடத்தில் உள்ள அந்தோணிவீடு மீது விஷ்வாம்பரன் வியாழக்கிழமை அதிகாலை கல்வீசித் தாக்கினார். இதில்,வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தன.
இச் சம்பவத்தை அடுத்து விஷ்வாம்பரன் கைது செய்யப்பட்டார். என்னைவேலையிருந்து டிஸ்மிஸ் செய்ததற்குப் பழிவாங்குவதற்காக அந்தோணி வீடு மீதுகல்வீசியதாக போலீஸாரிடம் விஷ்வாம்பரன் தெரிவித்தார். கடந்த ஆண்டும்,அந்தோணி வீடு மீது விஷ்வாம்பரன் கல்வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications