முகத்தில் தெளித்த சாரல்...
சென்னை:
அதிமுக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை செனனையில் கூட இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
இக்கூட்டத்தில் முற்றிலும் புதிய உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். அதிமுகவில் உள்ள மாநில, மாவட்ட, நிர்வாகிகளை ஜெயலலிதா முற்றிலுமாய்நீக்கினார். அவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். கட்சியின் மூத்த உறுப்பினர்களான சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமிபாண்டியன்,ரகுபதி ஆகியோரை நீக்கியதுடன் அவர்களை அதிமுக வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கினார்.
இதனால் கோபமடைந்த அவர்கள் ஜெயலலிதாவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்காமல் விடமாட்டோம் என்று கூறி வந்தனர்.இந்த நிலையில் ரகுபதி, மற்றும் கருப்பசாமிபாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
தற்போது அதிமுக செயற்குழு கூட்டம் நாளை கூட இருப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள்அறிமுகப்படுத்தப்படுவார்கள். செயற்குழுக் கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.
அந்தச் சுற்றுப்பயணத்தின் போது தொகுதி வாரியாக யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்று கண்டுபிடித்து அவர்களுக்கு வரும் தேர்தலில்வேட்பாளராக நிற்பதற்கு அனுமதி கொடுப்பார் என்று தெரிகிறது. மேலும் நாளை கூடும் கூட்டத்திலும் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுப்பார்என்று கூறப்படுகிறது.
அதிமுக கட்சிக்காக சென்னை அண்ணாசாலையில் சபையர் தியேட்டர் வாங்கப்பட்டது. ஆனால் அது உபயோகப்படுத்தப்படாமலும், புதுப்பிக்கப்படாமலும்உள்ளது. அது குறித்து ரகுபதியும், கருப்பசாமி பாண்டியனும் கேள்வி எழுப்பி வந்தார்கள். அவர்களது கேள்விக்கு நாளை பதிலளிக்கப்படும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications