முகத்தில் தெளித்த சாரல்...
ஊட்டி:
தமிழகத்தில் மூன்றாவது அணியை உருவாக்க டின்னர் பார்ட்டி ஏற்பாடு செய்வேன் என ஊட்டியில் ஜனதா கட்சிதலைவர் சுப்ரமணியம் சுவாமி பேட்டியளித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கையில் தமிழ் மக்களுக்கு தனி மாநிலம் வழங்கினால் பிரச்சனை தீரும்.தமிழகத்தில் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. நீலகிரியில் கூட விடுதலைப்புலிகள்உள்ளனர்.
ராஜீவ்கொலை வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற நளினிக்கு தமிழக அரசு கருணை காட்டியிருப்பதைஏற்றுக்கொள்ள முடியாது.கடந்த ஆண்டு மத்தியில் ஆட்சியைக் கவிழ்க்க டீ பார்ட்டி நடத்தினேன். அதேபோல் தமிழகத்தில் தமாகா-காங்கிரஸ் தலைமையில் மூன்றாவதுஅணி அமைக்க டின்னர் பார்ட்டி நடத்துவேன். இந்த அணியில் வாழப்பாடிராமமூர்த்தியையும் சேர்க்க முயற்சி செய்வேன்.
நீலகிரியில் தேயிலை விலை வீழ்ச்சி பிரச்சனையைத் தீர்க்க எம்.பி. மாஸ்டர் மாதன் தவறிவிட்டார்.இப்பிரச்சனையால் மலர்க்கண்காட்சியை ரத்து செய்ய மக்கள் கூறினால் அதனை செயல்படுத்த அரசுமுன்வரவேண்டும் என்று சுப்ரமணியம் சுவாமி கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications