தமிழகத்தில் இன்று
நியுயார்க்:
புற்றுநோய் ஆராய்ச்சியில் திறமையாக ஈடுபட்டதற்காக அமெரிக்காவில் வாழும்இந்திய விஞ்ஞானிகளுக்குப் பெருமைமிக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ரூ.1கோடி மதிப்புள்ள சார்லஸ் எஃப். கெட்டரிங் விருது வழங்கப்படுகிறது.
அமெரிக்காவில் வடக்குக் கரோலினா மாகாணத்தில் உள்ள ரிசர்ச் டிரையாங்கிள்இன்ஸ்டிடியூட்டின் முதன்மை விஞ்ஞானி மன்சுக் வானி மற்றும் தலைமை விஞ்ஞானிமன்றோ வால் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
புற்றுநோய் ஆராய்ச்சியில் பல ஆண்டுகளாக ஈடுபட்ட இவர்கள், அந் நோய்க்கு புதியமருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் விரைவில்புற்றுநோயைக் குணப்படுத்தமுடியும் என்பதுடன் மிகவும் எளிமையானது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஜெனரல் மோட்டார்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் 1978-ம் ஆண்டுமுதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 87 விஞ்ஞானிகளுக்கு ரூ.43கோடிக்கு மேல் விருதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞானிகளில் 7 பேர் நோபல்பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரு இந்தியவிஞ்ஞானிகளுக்கும் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தில்ஜூன் 7-ம் தேதி நடைபெறும் விழாவில் இவ் விருது வழங்கப்படும். ஒவ்வொருவிருதும் ரூ.1 கோடி பணமுடிப்பும், தங்கப் பதக்கமும் கொண்டது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications