தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சவுரவ் கங்குலிக்கு "சியட் சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது
மும்பை:
| 1999-2000-ம் ஆண்டின் சியட் சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான விருது இந்தியகேப்டன் சவுரங் கங்குலிக்கு வழங்கப்படவுள்ளது. சியட் தரப் பட்டியலில் அவர் 98 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். அவருக்குஅடுத்தபடியாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரும், நியுசிலாந்தின் கிறிஸ்கெய்ர்ன்ஸும் தலா 95 புள்ளிகள் பெற்றனர். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என கிரிக்கெட்டின் மூன்று துறைகளிலும் சிறப்பாகவிளையாடியதற்காக கங்குலிக்கு அதிக புள்ளிகள் கிடைத்தன. 1999-ம் ஆண்டு மே1-ம் தேதியிலிருந்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி வரை நடந்த கிரிக்கெட்டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வீரர்களின் திறமையை மதிப்பிட்டு புள்ளிகள்வழங்கப்படுகின்றன. சுனில் கவாஸ்கர், கிளைவ் லாயிட், இயான சேப்பல் ஆகியோர் கொண்ட குழு சியட்விருதுக்கு சவுரவ் கங்குலி பெயரை அறிவித்துள்ளது. |
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications