தமிழகத்தில் இன்று
கொழும்பு:
இலங்கையில் வட பகுதியில் யாழ்பாணம் அருகே ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடைேய மோதல் தொடர்ந்துநடந்து வருகிறது.
ஆனால். அப்பகுதியில் பெருமளவில் அமைதி நிலவுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கிலாலியின் தென் பகுதியில் ராணுவத்தினரை புலிகள் பலமுறை தாக்கியதாகவும் ஆனால், ராணுவத்தினர் தானியங்கி துப்பாக்கித்தாக்குதல் நடத்தி புலிகளின் அனைத்து தாக்குதல்களையும் முறியடித்துவிட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்துபுலிகள் அங்கிருந்து பின்வாங்கிவிட்டதகவும் அரசு கூறுகிறது.
புலிகள் நடத்திய தாக்குதலில் 2 வீரர்கள் பலியானதாவும் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ராணுவத்தினர் தற்காப்புநிலையிலிருந்து முன்னேறி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் ராணுவத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
பலாலியில் இருந்து வெளியேறிவிட்ட 10,000 பொது மக்களும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாவும்பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவாையான அடிப்படை பொருள்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுகூறுகிறது.
இதற்கிடையே கிழக்கு பட்டிகலோவாைவில் கல்லாடியில் அன்னை வோளாங்கண்னி ஆலய சாலையில் குண்டு வெடித்து ஒருவர்இறந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications