தமிழகத்தில் இன்று
டெல்லி:
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியர்ரா லியோனில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இந்திய அமைதி காப்புப் படையின் 35ராணுவ வீரர்களும் பத்திரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத் தகவலை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கோபி அன்னான் பிரதமர் வாஜ்பாயிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அமைதி காப்புப் பணிக்காக சென்ற படையினரை புரட்சிகர ஐக்கிய முன்னணியைச் சேர்ந்ததீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். இதில் 35 இந்திய ராணுவத்தினரும் அடங்குவர்.
இவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை தீவிரவாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முதலில் சுமார் 300 ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் 13 ராணுவ வாகனங்களில் சென்றபோதுஅவர்களை தீவிரவாதிகள் பிடித்தனர். இவர்களில் 6 பேரை மட்டும் தீவிரவாதிகள் விடுவித்துள்ளனர்.
நிலைமை மோசமானதையடுத்து ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களின் 90 குடும்பங்கள் அந் நாட்டிலிருந்து ஹெலிகாப்டர்கள்மூலம் வெளியேற்றப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications