தமிழகத்தில் இன்று
சென்னை:
மயக்க மருத்துவ சிகிச்சை புரியும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்தகைய சிகிச்சை செய்யும்மருத்துவர்களுக்கு தமிழகத்தில் தட்டுப்பாடு இருப்பதால் அவர்கள் வெளிநாடுகள்சென்று பணிபுரிய தடை விதிக்கப்படுகிறது.
இத்தகவலை சட்டசபையில் செவ்வாய் கிழமையன்று தமிழக சுகாதாரத் துறைஅமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர்அளித்த பதில் வருமாறு:
ஹோமியோபதி மருத்துவமனைகள் தாலுகா அளவில் செயல்பட்டு வருகின்றன. அந்தமருத்துவமனைகளில் ஹோமியோபதி மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்றகுறை உள்ளது. அதை போக்கும் வகையில் எல்லா ஹோமியோபதிமருத்துவமனைகளிலும் ஹோமியோபதி மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சைக்கு நோயாளிகளை தயார்செய்யும் மயக்க மருத்துவ சிகிச்சை பற்றி படித்த டாக்டர்கள் எண்ணிக்கை மிகவும்குறைவாக உள்ளது.
எனவே அத்தகைய மருத்துவ படிப்பு படிப்பவர்களுக்கு அரசு எல்லா வகையானஊக்கமும் உதவியும் செய்யும். அதோடு இந்த படிப்பு படித்தவர்கள் வெளிநாடுகளில்சென்று பணிபுரிவதற்கு தடை விதிக்கப்படும் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications