தமிழகத்தில் இன்று
டெல்லி:
இலங்கை பிரச்சனை குறித்து பிரதமர் வாஜ்பாய் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனைநடத்துகிறார். இந்தக் கூட்டம் 8 ம் தேதி திங்கள் கிழமை காலை நடைபெறும்.
யாழ்பாணத்தில் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் விடுதலைப்புலிகளால் சூழப்பட்டுள்ளனர். அவர்கள் உயிரோடுமீட்கப்படுவார்களா என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியா உதவ வேண்டும் என்று இலங்கை அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து விட்டது. இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுகதலைவர் மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசினார். அப்போதுமத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு தமிழகம் ஒத்துழைக்கும் என்று கூறினார்.
பின்னர் பிரதமர் இல்லத்தில் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ளஅனைத்து எதிர்க்கட்சிகளும் என்ன நினைக்கிறது என்று தெரிந்து கொள்ள பிரதமர் நினைக்கிறார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக அவர் அனைத்து எதிர்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
இந்த ஆலோசனை திங்கள்கிழமை டெல்லியில் நடக்கும். இதற்கு அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுக்கும்அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications