தமிழகத்தில் இன்று
நியுயார்க்:
இந்தியரான அனில் தாக்கூர் உள்பட 5 பேரை சுட்டுக் கொன்ற ரிச்சர்ட் பவும்ஹாமர்ஸ் மீது இனவெறித் தாக்குதல் நடத்தியதாககுற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 28ம் தேதி இவர் இன்ஜினியரான அனில், மற்றொரு இந்தியரான சந்தீப் பட்டேல் ஆகியோரைபென்சில்வேனியாவில் பீட்ஸ்பெர்கில் சுட்டுக் கொன்றார். மேலும் 3 பேரையும் கொன்றார்.
வரும் 17ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இன, நிற, மத. தேசிய வெறிகளால் தூண்டப்பட்ட ரிச்சர்ட் இந்தகொலைகளை செய்துள்ளார். இரு இந்தியர்கள் தவிர்த்து யூத இனப் பெண்ணான அனிதா கோர்டன், வியட்நாமைச் சேர்ந்த தாவோபாம், சீனாவைச் சேர்ந்த ஜீ-யெசுன், ஆப்பிரிக்க அமெரிக்கரான கேரி லீ ஆகியோரையும் ரிச்சர்ட் சுட்டுக் கொன்றார்.
பிரீ மார்க்கெட் பார்ட்டி எனும் அமைப்பைச் சேர்ந்த ரிச்சர்ட் ஐரோப்பிய அமெரிக்கர்களின் நலனுக்காக போராடி வருவதாக கூறிக்கொள்கிறார். வளர்ந்து வரும் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவில் குடிபுகுவதற்கு ரிச்சர்ட் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
அமெரிக்காவில் இன்னும் சிறிது காலத்தில் பிற இனத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வெள்ளையர்களின் எண்ணிக்கைகுறைந்துவிடும் குறிப்பாக ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என இந்த அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications