தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
யாழ்பாணம் அருகே முக்கிய பாலத்தை புலிகள் கைப்பற்றினர்
லண்டன்:
யாழ்பாணத்திலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ள மிக முக்கிய பாலத்தை விடுதலைப் புலிகள் புதன்கிழமை கைப்பற்றிவிட்டனர்.இதனால்,யாழ்பாணத்தில் சிக்கியுளள ராணுவத்தினரின் நிலை மோசமடைந்து வருகிறது.
இது தொடர்பாக விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்பாணம் அருகே உள்ளநவத்குழி பாலத்தை கைப்பற்றிவிட்டோம். புதன்கிழமை காலை யாழ்பாணத்தில் முகாமிட்டுள்ள ராணுவ பிரிவுகளில் மூன்றுபிரிவுகளின் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதல் நடத்தினர்.
இதில் ராணுவத்தின் தரப்பில் பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது என புலிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications