தமிழகத்தில் இன்று
டெல்லி:
பாகிஸ்தான் ஜெயிலில் 50 இந்திய ராணுவ வீரர்கள் போர்க்கைதிகளாக உள்ளனர் என்று ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறினார்.
பாராளுமன்ற மேல்சபையில் அவர் இதுகுறித்துக் கூறுகையில், பாகிஸ்தான் சிறையில் இந்தியப் போர்க் கைதிகள் யாரும் இல்லை என்று கூறியது. பின்னர்அவர்கள் இதுகுறித்து மறுஆய்வு நடத்துகிறோம் என்றும் கூறினார்கள்.
காஷ்மீர் சண்டையினால் பெரும்பாலான இந்திய ராணுவ வீரர்கள் மீதும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பாகிஸ்தான் சிறையில் 50 போர்க்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சிக்குரிய விஷயமாகும்.பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியப் போர்க்கைதிகளை மீட்க இந்தியா அனைத்து விதமான முயற்சிகளையும் செய்யும்.
இது தவிர தோடா மாவட்டத்தில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை விரட்டவும் இந்திய ராணுவத்தினர் அதிக முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications