தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சேலத்தில் கார்-லாரி மோதல்: 4 பேர் பலி
சேலம்:
சேலத்தில் லாரியும் காரும் மோதி 4 பேர் இறந்தனர். கேரளாவிலிருந்து சேலத்திற்கு ஒரு காரில் 4 பேர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பாண்டிச்சேரியிலிருந்து கோழிக்கோட்டிற்கு பெயிண்ட் லோடு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இவை இரண்டுமே சேலம் சங்ககிரி அருகே உள்ளசீரகபாடி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் காரில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நான்கு பேரும் கேரள மாநிலம் காஞ்சாலி என்ற ஊரைச் சேர்ந்த கிஷோர்,வடகரை சுதீஸ், திருச்சூரை சேர்ந்த மானிஸ், டால் ஜோசப் என தெரிய வந்தது.
விபத்து நடந்த இடத்தை உயர் போலீஸ் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications