தமிழகத்தில் இன்று
சென்னை:
இலங்கைக்கு எந்த நாடும் ராணுவ உதவி செய்யக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
கடந்த சில நாட்களாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் தங்கள் சுய உரிமை போராட்டத்தில் ஒரு கட்டத்தைஎட்டி வெற்றி பெறும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் தமிழர்களை ஒடுக்க இலங்கை அரசு இந்திய ராணுவ உதவியையும்,ஆயுதங்களையும் அனுப்பக் கோரிக்கை விட்டுள்ளது.ட
இந்த இரு கோரிக்கைகளையும் நிராகரிக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராக இந்திய ராணுவம் ஆயுதம்மட்டுமின்றி உலகின் எந்த நாட்டு ராணுவம் ஆயுதம் வழங்கக் கூடாது.
இலங்கை தமிழ் மக்கள் தங்கள் சுய பாதுகாப்புக்கு எப்படிப்பட்ட அரசு அமைய வேண்டும் என்பதை அவர்களிடமே விட்டுவிடவேண்டும். இதில் எந்த நாடும் தலையிடக் கூடாது என்பதே புதிய தமிழகத்தின் விருப்பம் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications